எம். பி. நாச்சிமுத்து

எம். பி. நாச்சிமுத்து முதலியார்
பிறப்புஎம். பி. நாச்சிமுத்து முதலியார்
சென்னிமலை, தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
கல்விசட்டப் படிப்பு,[1]
பணிகூட்டுறவு சங்க அமைப்பு மூலம் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவது.[2]
அறியப்படுவது1983-ம் ஆண்டின் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக
சமயம்இந்து
விருதுகள்பத்மசிறீ (1983)

எம். பி. நாச்சிமுத்து முதலியார் (M. P. Nachimuthu; 28 ஏப்ரல் 1913 – 27 சூன் 1987)[3] 1983 ஆம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் சென்டெக்ஸ் என்ற சென்னிமலையில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார்.[1]

இவருடைய பெயரிலும், இவரைத் தீவிரமாக பின்பற்றி வந்த எம். ஜெகநாதன் பெயரிலும் எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி ஜெ. சுத்தானந்தன் அவர்களால் தொடங்கப்பட்டது.[4][5]எம். ஜெகநாதனின் மகன் ஜெ. சுத்தானந்தன் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
  2. Tar̲kālat Tamil̲nāṭṭu mētaikaḷ
  3. sengundhar (2020-10-17). "பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார்". Sengundhar Kaikola Mudhaliyar website (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-12. பார்க்கப்பட்ட நாள் 2012-03-26.
  5. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/apr/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-489649.html