எம். முருகன்

எம். முருகன் (M. Murugan) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதுகுளத்துார் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.

வெளி இணைப்புகள்

[தொகு]