எரவல்லன் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | தமிழ்நாடு, கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5,000 (2001)[1] |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | era |
மொழிக் குறிப்பு | erav1242[2] |
எரவல்லன் (English: Eravallan language) தமிழ் மொழிக்குத் தொடர்புடைய ஒரு பழங்குடி திராவிட மொழியாகும்.
எரவல்லன் மொழியைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் 5,000 பேர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்கள் பழங்குடி மக்கள் ஆவார்கள்.