![]() | |
வகை | பொதுவில் பட்டியிலடப்பட்ட நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1936[1] |
தலைமையகம் | மும்பை,[2] இந்தியா |
முதன்மை நபர்கள் | என். எஸ். செக்ஹசரியா, தலைவர் |
தொழில்துறை | சிமெண்ட் |
வருமானம் | ₹8,268.31 கோடி (US$1.0 பில்லியன்) [3] |
பணியாளர் | 10,000 |
இணையத்தளம் | Official Site |
ஏசிசி லிமிடெட்(ACC Limited) (முபச: 500410 , தேபச: ACC ) மும்பை அடிப்படையாக கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உள்ளது. இதன் பதிவு அலுவலகத்தை சிமெண்ட் மாளிகை என்று அழைக்கப்படுகிறது, இது மும்பையின் மகரிஷி கார்வே சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை பிஎஸ்இ சென்செக்ஸ் கணக்கிடுவதில் பங்கு வகிக்கிறது.