பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம் இருபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
70292-43-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Br2Es | |
வாய்ப்பாட்டு எடை | 411.81 g·mol−1 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கப் பண்பு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐன்சுடைனியம்(II) புரோமைடு (Einsteinium(II) bromide) என்பது EsBr2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ஐன்சுடைனியமும் புரோமினும் சேர்ந்து ஐன்சுடைனியம்(II) புரோமைடு உருவாகிறது.[1][2]
ஐன்சுடைனியம்(III) புரோமைடை ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் ஐன்சுடைனியம்(II) புரோமைடு உருவாகும்.[3]