பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஓல்மியம் தைட்டனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Ho2O7Ti2 | |
வாய்ப்பாட்டு எடை | 537.59 g·mol−1 |
அடர்த்தி | 6.93 கி/செ.மீ3[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | பைரோகுளோர் |
புறவெளித் தொகுதி | Fd3m, cF88, No. 227 |
Lattice constant | a = 1.0099 நானோமீட்டர் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H351 | |
P201, P202, P280, P308+313, P405, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | டிசிப்ரோசியம் தைட்டனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஓல்மியம் தைட்டனேட்டு (Holmium titanate) என்பது Ho2Ti2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
டிசிப்ரோசியம் தைட்டனேட்டு மற்றும் ஓல்மியம் இசுட்டானேட்டு போல [3] ஓல்மியம் தைட்டனேட்டும் பனிக்கட்டியில் இருக்கும் புரோட்டானை ஒத்த ஒரு படிக காந்தப் பொருளாகும்.[4] நையோபியம் கனிமக் குழுவைச் சேர்ந்த பைரோகுளோர் கட்டமைப்பில் ஓல்மியம் தைட்டனேட்டு படிகமாகிறது.[1]