கண்ட நாள் முதல் | |
---|---|
இயக்கம் | வி. பிரியா |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | ஈ. இராமதாஸ் (உரையாடல்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பிரசன்னா லைலா கார்த்திக் குமார் ரேவதி (நடிகை) லட்சுமி |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | எ சேகர் பிரசாத் |
கலையகம் | டியூட் மூவிஷ் |
வெளியீடு | நவம்பர் 18, 2005 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | Rs 1.75 கோடிகள்[1] |
கண்ட நாள் முதல் 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியவர் வி. பிரியா. பிரகாஷ் ராஜ் தயாரித்த இப்படத்தில் பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரேவதி, லட்சுமி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.