உலக நாடுகளில் வெளிப்படையாக சமயமின்மை கூடிய மக்கள் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. சமயம் இன்மை என்னும் போது இறைமறுப்பாளர்கள், அறியவியலாமைக் கொள்கை கொண்டவர்கள், மனிதநோயர்கள், சமயத் தொடர்பு இல்லாதவர்கள் அடங்கும்.
2011 அதிகாரபூர்வ கனடிய புள்ளிவிபரங்களின் படி சுமார் 23.9% ஆனோர் சமய நம்பிக்கை இல்லாதாவர்கள். இந்த விழுக்காடு பத்து ஆண்டுகளில் சுமார் 7.7 % உயர்ந்துள்ளது.[1] 2001 அதிகாரபூர்வ கனடிய புள்ளிவிபரங்களின் படி சுமார் 16.2% மக்கள் சமய நம்பிக்கைகள் அற்றவர்கள்.