கமனாச்ரம

கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
கமனச்ரம சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.

ஜன்ய இராகங்கள்

[தொகு]

கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras