கம்பீர் சிங் முரா | |
---|---|
கம்பீர் சிங் முராவின் சிலை | |
பிறப்பு | 1930 பிட்டிகிரி பாம்னி, புருலியா, மேற்கு வங்காளம், இந்தியா |
இறப்பு | 9 நவம்பர் 2002 | (அகவை 71–72)
பணி | Tribal dancer |
அறியப்படுவது | சாவ் நடனம் |
பெற்றோர் | ஜிபா சிங் முரா |
விருதுகள் | பத்மசிறீ |
கம்பீர் சிங் முரா (Gambhir Singh Mura) (1930 – 9 நவம்பர் 2002) பழங்குடியின மரபுவழி தற்காப்பு நடனமான சாவ் நடனத்திற்கான பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட ஒரு கலைஞர் ஆவார். [1] [2] அவர் சாவ் நடத்தின் புருலியா வகை கற்பிக்கும் பாங்கின் விளக்கவுரையாளராவார்.
இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் புருலியா மாவட்டத்தில் உள்ள பிட்டிகிரி பாம்னி கிராமத்தில் பழங்குடி குடும்பத்தில், ஜிபா சிங் முரா [3] என்வருக்கு முரா பிறந்தார். [4] அவர் இங்கிலாந்து, பிரான்சு, [5] ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற பல இடங்களில் மரபு வழி தற்காப்பு நடனக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 1981 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் நான்காவதாக உள்ள பத்மசிறீ விருதினை வழங்கியது.[6]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)