கலகடா

கருநாடக இசையில் உள்ள ராகத்திற்கு,கலகட என்ற பக்கத்தைப் பாருங்கள்.

கலகடா மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் பதினாறு ஊர்கள் உள்ளன. [2]

  • மத்தினேனிபாலம்
  • நடிமிசெர்லா
  • கடிராயசெருவு
  • ஏனுகொண்டபாலம்
  • முடியம்வாரிபல்லி
  • நவாபுபேட்டை
  • யெர்ரகோட்டபல்லி
  • ராத்திகுண்டபல்லி
  • தேவலபல்லி
  • கோனா
  • குதிபண்டா
  • கலகட தொட்டிபல்லி
  • கலகட கொத்தபல்லி
  • கங்கபுரம்
  • கலகடா
  • போதவாரிபல்லி

சான்றுகள்

[தொகு]
  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)