கல்முளையான் | |
---|---|
1832 botanical illustration of C. fimbriata, a synonym of Caralluma adscendens | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
துணைக்குடும்பம்: | Asclepiadoideae
|
பேரினம்: | |
இனம்: | C. adscendens
|
இருசொற் பெயரீடு | |
Caralluma adscendens William Roxburgh, Robert Brown | |
வேறு பெயர்கள் [1] | |
|
கல்முளையான் (Caralluma adscendens) என்ற இந்த தாவரம் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரம் இந்தியா, இலங்கை, அராபியத் தீபகற்பம், சகாரா பாலைவனத்தை உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
இத்தாவரத்தின் பாகங்கள் அனைத்துமே ஏதாவது மருந்துப்பொருளாகவே பயன்படுகிறது[சான்று தேவை]. பொதுவாக கிராமப்புறங்களில் இதன் இலைகள் சட்னி, மற்றும் ஊறுகாய் செய்து பயன்படுத்துகிறார்கள்[சான்று தேவை].