காக்ளஸ் பைரா திருவாங்கோரியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. travancorica
|
இருசொற் பெயரீடு | |
Cochlespira travancorica (Smith E. A., 1896) | |
வேறு பெயர்கள் [1] | |
Pleurotoma travancorica Smith E. A., 1896 |
காக்ளஸ் பைரா திருவாங்கோரியா (Cochlespira Travancoria) என்பது சங்கு குடும்பத்தைச் சேர்ந்த அரிய வகை உயிரினம் ஆகும். இந்த சங்கு உயிரினம் முதுகெலும்பற்ற மெல்லுடலி ஆகும். [1] [2]
இது ‘டரிடே’ (Turridae) என்னும் குடும்பத்தை சேர்ந்தது. இச்சங்கு 20 மி.மீ முதல் 40 மி.மீ வரை வளரும். இது 10 கிராம் எடை கொண்டது. பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இவ்வகைச் சங்கு உயிரினங்கள் இந்தியப் பெருங்கடலில இந்தியா மொசாம்பிக் கடல் பகுதிகளில் காணப்படுகிறது.
இது அண்மையில் முதல்முறையாக கிழக்கு கடற்கரை பகுதியான மன்னார் வளைகுடாவில் திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார்.[3]