காஜுலூர்

காஜுலூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 38. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ராமசந்திராபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. அன்றங்கி
  2. சேதுவாடா
  3. செலபாகா
  4. ஐதபூடி
  5. தனுமல்லா
  6. பெனுமல்லா
  7. துக்குதுர்ரு
  8. ஜகன்னாதகிரி
  9. மதுகுமில்லி
  10. பந்தனபூடி
  11. ஆர்யவட்டம்
  12. கொல்லபாலம்
  13. தர்லம்பூடி
  14. மஞ்சேர்
  15. சீலா
  16. காஜுலூர்
  17. குய்யேர்
  18. உப்புமில்லி
  19. கோலங்கா
  20. பல்லிபாலம்

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. Retrieved 2014-10-19.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-19.