குட்டை ஈச்ச மரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. acaulis
|
இருசொற் பெயரீடு | |
Phoenix acaulis Roxb. |
காட்டு ஈச்சம் (ஆங்கில பெயர் : Stemless Date Palm), (அறிவியல் பெயர் : Phoenix acaulis) என்பது ஈச்சை மரம் போல் காணப்படும் ஒரு தாவரம் ஆகும். இதன் அறிவியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது ஆகும். இது பனை மரத்தின் குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் பூர்வீகம் வட இந்திய பகுதியான பூட்டான், நேபாளம் பகுதியாகும். இவை 350 முதல் 1500 மீ உயரம் வளரும் தன்மை கொண்டது. இவை புல்வெளிகளிலும், உயரமான மலைக்காடுகளிலும் காணப்படுகிறது.[1][2]