சிறந்த வீரருக்கான ஐசிசி விருது | |
---|---|
வழங்குபவர் | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
முதலில் வழங்கப்பட்டது | 2004 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ![]() |
பெரும்பாலான விருதுகள் | ![]() ![]() ![]() (2 முறைகள்) |
இணையதளம் | ஐசிசி விருது இணையதளம் |
சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை (Sir Garfield Sobers Trophy) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த துடுப்பட்ட வீரருக்கு வழங்கப்படும் துடுப்பாட்ட விருது ஆகும். இது ஐசிசி விருதுகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருது ஆகும். முதன்முதலில் 2004 இல் ராகுல் திராவிடத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த விருது பெயர் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் துடுப்பட்ட அணித் தலைவர் கார்பீல்ட் சோபர்சு அவர்களின் பெயரிடப்பட்டது.[1]
சிறப்புகள் | ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் | குறிப்பு |
---|---|---|
அதிக விருதுகள் | ![]() ![]() ![]() |
2 |
அதிக வயதுடைய வெற்றியாளர் | ![]() |
37 |
இளம்வயது வெற்றியாளர் | ![]() |
26 |
§ | பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில்ருந்து இறுதி சுற்றுக்கு தேர்வு செய்தவர்கள் |
---|
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)