கால்சியம் அசைடு

Calcium azide
இனங்காட்டிகள்
19465-88-4 Y
ChemSpider 8373180
InChI
  • InChI=1S/Ca.2N3/c;2*1-3-2/q+2;2*-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10197680
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Ca+2]
பண்புகள்
CaN6
வாய்ப்பாட்டு எடை 124.12 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை 100 °C (212 °F; 373 K) ஐதைவடைகிறது.150 °செ இல்
38.1 கி/100 மி.லி (0 °செ)
கரைதிறன் எத்தனாலில் சிறிதளவு கரைகிறது
ஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
14.2 கி.யூ/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கால்சியம் அசைடு (Calcium azide) என்பது CaN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்[1]

தயாரிப்பு

[தொகு]

ஐதரசோயிக் அமிலம் மற்றும் கால்சியம் ஐதராக்சைடு இவற்றினிடையில் நிகழும் வடிகட்டும் வினையில் கால்சியம் அசைடு தோன்றுகிறது.

முன்பாதுகாப்பு

[தொகு]

கால்சியம் அசைடு தாக்கங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெடித்தல் மற்றும் தீப்பற்றி எரிதல் ஆகியன நிகழும் வாய்ப்பும் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]