காவேரியின் கணவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. கே. வேலன் |
தயாரிப்பு | ஏ. கே. வேலன் அருணாச்சலம் ஸ்டூடியோஸ் |
கதை | ஏ. கே. வேலன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | முத்துகிருஷ்ணன் பக்கிரிசாமி மாஸ்டர் ஸ்ரீதரன் தட்சிணாமூர்த்தி சௌகார் ஜானகி சூர்யகலா சி. கே. சரஸ்வதி குசாலகுமாரி |
வெளியீடு | செப்டம்பர் 27, 1959 |
நீளம் | 13956 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவேரியின் கணவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
உடுமலை நாராயண கவி, தஞ்சை என். ராமையா தாசு மற்றும் பி.கே.முத்துசுவாமி ஆகியோர் பாடல் வரிகளை எழுத, கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார்.[3] மாப்பிள்ளை வந்தார் பாடல் பிரபலமானது.[4]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)