தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பிறையன் கிறிஸ்டோபர் பிரோட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 29 செப்டம்பர் 1957 நோலே, பிரிஸ்டோல், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 4 அங் (1.93 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | தொடக்க வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | ஸ்டூவர்ட் பிரோட் (மகன்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 506) | சூன் 28 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 17 1989 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 24 2007 |
பிரையன் கிறிஸ்டோபர் பிரோட் (Chris Broad, பிறப்பு: 29 செப்டம்பர் 1957) என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 340 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 319 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தேர்வுப் போட்டிகளில் இவர் இங்கிலாந்து அணியினை 1984-1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
இவரது பிள்ளைகள் இருவரும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவரது மகன் ஸ்டூவர்ட் ஒரு வேகப்பந்து வீச்சாளர், தனது தந்தையைப் போலவே இங்கிலாந்து மற்றும் நாட்டிங்ஹாம்ஷைர் ஆகிய இரு அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவரது மகள் ஜெம்மா இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் செயல்திறன் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.[1]