நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox | |
---|---|
பேரடை | பெகாசசு |
வல எழுச்சிக் கோணம் | 22h 56m 34.805s[1] |
நடுவரை விலக்கம் | 16° 33′ 12.36″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.68[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M1.5V[3] |
தோற்றப் பருமன் (B) | 10.187[2] |
தோற்றப் பருமன் (R) | 7.80[2] |
தோற்றப் பருமன் (I) | 7.100[2] |
தோற்றப் பருமன் (J) | 5.360±0.020[2] |
தோற்றப் பருமன் (H) | 4.800±0.036[2] |
தோற்றப் பருமன் (K) | 4.523±0.016[2] |
B−V color index | 1.507±0.015[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −27.99±0.16[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −1034.733±0.026 மிஆசெ/ஆண்டு Dec.: −284.131±0.025 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 145.6234 ± 0.0254[1] மிஆசெ |
தூரம் | 22.397 ± 0.004 ஒஆ (6.867 ± 0.001 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 9.50[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.5860±0.0586[4] M☉ |
ஆரம் | 0.689±0.044[4] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.77[5] |
வெப்பநிலை | 3,373±100[4] கெ |
சுழற்சி | 37.5±0.1 d[6] |
சுழற்சி வேகம் (v sin i) | 2.07[7] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கிளிசே 880 (Gliese 880) என்பது பெகாசசின் வடக்கு விண்மீன் குழுவில் உள்ள ஒரு சிறிய செங்குறுமீனாகும் , இது ஒரு புற்வெளிக்கோள் துணையை ஓம்புகிறது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி கிளிசே 880 இன் விண்மீன் துணைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜூன் 2019 இல் , கிளிசே 880 ஐச் சுற்றி ஒரு கோள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் | ||
---|---|---|---|---|---|---|
b (உறுதிப்படுத்தப்படவில்லை) | 8.5+5.7 −4.7 M⊕ |
0.187+0.016 −0.020 |
39.372+0.050 −0.059 |
0.13+0.25 −0.13 |
— | — |