குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே | |
---|---|
இயக்கம் | விஜய் குமார் கொண்டா |
தயாரிப்பு | நிகிதா ரெட்டி விக்ரம் கவுட் |
கதை | ஹர்ஷ வர்தன் |
இசை | அனூப் ரூபென்ஸ் |
நடிப்பு | நித்தின் நித்யா மேனன் இஷா தால்வர் அலி |
ஒளிப்பதிவு | ஐ. அண்ட்ரூ |
கலையகம் | Sresht Movies |
வெளியீடு | ஏப்ரல் 19, 2013[1] |
மொழி | தெலுங்கு |
குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தே என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இதன் திரைக்கதையை எழுதி இயக்கியவர் விஜய் குமார் கோண்டா. சிரேஷ்ட் மூவிசு நிறுவனத்தின் வாயிலாக என். நிகிதா ரெட்டி தயாரித்து வெளியிட்டார். இத்திரைப்படத்தில் நித்தின், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜுவாலா கட்டா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.