குமண் சிங் தாமோர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 23 மே 2019 – 4 சூன் 2024 | |
முன்னையவர் | காந்திலால் பூரியா |
பின்னவர் | அனிதா நாகர் சிங் சவுகான் |
தொகுதி | இரத்லம் |
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2018-2019 | |
முன்னையவர் | சாந்திலால் பில்வால் |
பின்னவர் | காந்திலால் பூரியா |
தொகுதி | ஜாபூவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 ஏப்ரல் 1957 உமர்கோட், ஜாபூவா, மத்தியப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | 4 (3 மகள்கள், 1 மகன்) |
வாழிடம்(s) | ஜாபூவா, மத்தியப் பிரதேசம் |
தொழில் | அரசியல்வாதி |
As of 1 சூலை, 2024 மூலம்: [1] |
குமண் சிங் தாமோர் (Guman Singh Damor; பிறப்பு 4 ஏப்ரல் 1957) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் இரத்லம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவை ஜாபுவா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]