குயின் மேரி அருவி Queen Mary Falls | |
---|---|
![]() 2006 எடுக்கப்பட்ட குயின் மேரி அருவி படம். | |
![]() | |
அமைவிடம் | ஆத்திரேலியா, குயின்ஸ்லாந்து, டார்லிங் டவுன்ஸ் |
ஆள்கூறு | 28°20′00″S 152°22′00″E / 28.33333°S 152.36667°E[1][2] |
வகை | அருவி |
மொத்த உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி)[3] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி)[3] |
நீர்வழி | ஸ்பிரிங் க்ரீக் |
குயின் மேரி அருவி(Queen Mary Falls) என்பது ஆத்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் உள்ள டார்லிங் டவுன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்பிரிங் க்ரீக் மீது இருந்து விழும் ஒரு அருவி ஆகும்.
குயின் மேரி அருவியானது, மெயின் ரேஞ்ச் தேசியப் பூங்காவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது குயின்ஸ்லான் / புதிய தென் வேல்ஸ் எல்லைக்கு அருகே மெக்பெர்சன் ரேஞ்சிலிருந்து 40 மீட்டர் (130 அடி) [3] இறங்குகிறது. இது வார்விக் தென்கிழக்கில் 50 கிலோமீட்டர் (31 மைல்) மற்றும் கில்லர்னே நகருக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) அமைந்துள்ளது.
{{cite web}}
: External link in |work=
(help)