குல்தீப் சிங் சந்த்புரி

பிரிகேடியர்

குல்தீப் சிங் சந்த்புரி

பிறப்பு(1940-11-22)22 நவம்பர் 1940
மோண்ட்கோமாரி, சாகிவால் மாவட்டம், பஞ்சாப், பாகிஸ்தான்
இறப்பு17 நவம்பர் 2018(2018-11-17) (அகவை 77) [1]
மொகாலி, பஞ்சாப், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1963-1996
தரம் பிரிகேடியர்
படைப்பிரிவுபஞ்சாப் படைப்பிரிவு
போர்கள்/யுத்தங்கள்இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
லோங்கேவாலா சண்டை
விருதுகள் மகா வீர சக்கரம்
விசிட்ட சேவா பதக்கம்

பிரிகேடியர் குல்தீப் சிங் சந்த்புரி (Kuldip Singh Chandpuri') MVC, VSM (22 நவம்பர் 1940 – 17 நவம்பர் 2018) இந்தியத் தரைப்படையின் இராணுவ அதிகாரி ஆவார்.[2]1971 இந்திய-பாகிஸ்தான் போரின் ஒரு பகுதியாக நடைபெற்ற லோங்கேவாலா சண்டையின் போது குல்தீப் சிங் சந்த்புரி காட்டிய வீரதீர செயல்களுக்காக மகா வீர சக்கரம் பெற்றவர். பிரிகேடியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற குல்தீப் சிங் சந்த்புரி தமது 78வது அகவையில் புற்று நோயால் மறைந்தார்.[3] குல்தீப் சிங் சந்த்புரியின் வீரதீரச் செயல்களை நினைவு கூறும் வகையில் பார்டர் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brigadier Kuldip Singh Chandpuri: the heroic 'Border' man who defied Pakistani tanks". தி எகனாமிக் டைம்ஸ். 17 November 2018 இம் மூலத்தில் இருந்து 17 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181117194640/https://economictimes.indiatimes.com/news/defence/brigadier-kuldip-singh-chandpuri-the-heroic-border-man-who-defied-pakistani-tanks/articleshow/66666470.cms. 
  2. "Brig Kuldip Singh Chandpuri, MVC, VSM (retd)". The War Decorated India. Archived from the original on 29 April 2014. பார்க்கப்பட்ட நாள் 4 September 2013.
  3. 1971 war hero Kuldip Singh Chandpuri, who inspired Border movie, dies

வெளி இணைப்புகள்

[தொகு]