கு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம்

கு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம்
வான்வழியில் இருந்து மைதானத்துன் அமைப்பு
அரங்கத் தகவல்
அமைவிடம்ஹஸ்ரட்கனி , லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
உருவாக்கம்1957
இருக்கைகள்25,000[1]
உரிமையாளர்உத்தரப்பிரதேச அரசு[2], 50,000 (maximum capacity for sports events)
குத்தகையாளர்உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி, ஸ்டேட் யுனைட்டட் எஃப் சி, ஒயிட் ஈகிள் எஃப் சி
முடிவுகளின் பெயர்கள்
பவிலியன் எண்ட்
கோமதி எண்ட்
பன்னாட்டுத் தகவல்
ஒரே தேர்வு18 - 22 சனவரி 1994:
 இந்தியா இலங்கை
ஒரே ஒநாப27 அக்டோபர் 1989:
 பாக்கித்தான் இலங்கை
16 சனவரி 2012 இல் உள்ள தரவு
மூலம்: K. D. Singh Babu Stadium, Cricinfo

கு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம் (The KD Singh Babu Stadium) என்பது லக்னோவில் உள்ள விளையாட்டரங்கமாகும்.[3] இதற்கு தி. சிங் எனும் வளைதடிப் பந்தாட்ட வீரரின் நினைவாக பெயர்சூட்டப்பட்டுள்ளது. இதர்கு முன்பாக இது மத்திய விளையாட்டரங்கம் என அழைக்கப்பட்டது.

வசதிகள்

[தொகு]

கு. தி. சிங் பாபு அரங்கத்தில் பின்வரும் வசதிகள் உள்ளன.[4]

  • நீச்சல் வளாகம்[4]
  • உள்ளரங்க விளையாட்டு வளாகம்[4]
  • செயற்கை டென்னிஸ் மைதானம்[5]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 23 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link)
  2. Shashank, Kishore (26 November 2013). "Praveen, Bhuvneshwar and Meerut’s ascent" இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107045938/http://www.wisdenindia.com/cricket-article/praveen-bhuvneshwar-meeruts-ascent-2/87420. பார்த்த நாள்: 30 November 2013. 
  3. Bhushan, Ravi. Reference India: A-F, Volume 1 of Reference India: Biographical Notes on Men & Women of Achievement of Today & Tomorrow, Reference India: Biographical Notes on Men & Women of Achievement of Today & Tomorrow. 2003: Rifacimento International. p. 342.{{cite book}}: CS1 maint: location (link)
  4. 4.0 4.1 4.2 "About Lucknow". PCDA (CC) Lucknow Cantt. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
  5. Uttara Pradeśa. Uttar Pradesh: Information and Public Relations Department. 2002. p. 154.