நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 48m 06.77346s[1] |
நடுவரை விலக்கம் | +48° 12′ 30.9642″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.70 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G2V[2] |
தோற்றப் பருமன் (B) | 13.34[2] |
தோற்றப் பருமன் (V) | 12.70[2] |
தோற்றப் பருமன் (J) | 11.39[2] |
தோற்றப் பருமன் (K) | 11.06[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 5.64423 ± 4.5 × 10–4[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −9.393 மிஆசெ/ஆண்டு Dec.: 0.158 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 1.9259 ± 0.0092[1] மிஆசெ |
தூரம் | 1,694 ± 8 ஒஆ (519 ± 2 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.238±0.029[2] M☉ |
ஆரம் | 1.447±0.014[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | (Spectroscopic) 4.28 ± 0.10 cgs (Asteroseismic) 4.210 ± 0.013[2] |
வெப்பநிலை | 5854±61[2] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 3.6±0.5[2] கிமீ/செ |
அகவை | 4.29+0.70 −0.56[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர் - 107 என்பது சிக்னசு விண்மீன் குழுவில் 1,694 ஒளியாண்டுகள் (519 புடைநொடிகள்) பார்செக் தொலைவில் உள்ள ஒரு விண்மீனாகும். இது ஒரு G2 வகை விண்மீன் ஆகும். 2016 ஆம் ஆண்டில் எடுத்த விண்மீன் அளக்கையில் அதற்கு எந்த விண்மீன் ழிணைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கெப்ளர் - 107 2014 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட நான்கு கோள்களைக் கொண்டுள்ளது மாபெரும் தாக்குதலால் இந்த இரண்டு கோள்கள் தோன்றின.[4][5][6][7] கெப்ளர்- 107 சி என்பது கெப்ளர் விண்மீனின் உட்புறத்தில் உள்ள கெப்ளர்-107 b புறக்கோளை விட இரண்டு மடங்கு அடர்த்தியான (சுமார் 12.6 கிராம் செமீ−3) கோளாகும்.).[2][8]