கெப்ளர்-24

Kepler-24
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lyra[1]
வல எழுச்சிக் கோணம் 19h 21m 39.1858s[2]
நடுவரை விலக்கம் +38° 20′ 37.450″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)15.5[3]
இயல்புகள்
விண்மீன் வகைG5[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −2.227±0.044[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −1.825±0.042[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.8361 ± 0.0238[2] மிஆசெ
தூரம்3,900 ± 100 ஒஆ
(1,200 ± 30 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.11[3] M
ஆரம்1.07 ± 0.16[3] R
ஒளிர்வு0.79 ± 0.04[3] L
வெப்பநிலை5800 ± 200[3] கெ
சுழற்சி10.080±0.154 days[5]
வேறு பெயர்கள்
KOI-1102, KIC 3231341, 2MASS J19213918+3820375, Gaia DR2 2052823535171095296
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ள்ர்-24 (Kepler-24) என்பது வடக்கு இலைரா விண்மீன் குழுவில் ஒரு விண்மீனாகும். இது விண்வெளி ஆயங்களில்: வல ஏற்றம் 19h 21m 39.0s இலும் இறக்கம் +38° 20′ 37″ இலும்.[6] உள்ளது. இதன் தோற்றப் பொலிவுப் பருமை 15.5 ஆகும்மிதை வெறுங்கண்ணால் பார்க்க முடியாத அளவு மங்கலாக உள்ளது.

கோள் அமைப்பு

[தொகு]

2011 ஆம் ஆண்டில் பி ,சி என இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன , மேலும் 2012 ஆம் இவை ஆண்டில் டி, ஈ. உடன் உறுதி செய்யப்பட்டன

கெப்ளர்-24 தொகுதி[4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
d ? 0.051 4.244384 ?
b < 1.6 MJ 0.106 8.1453 ?
c < 1.6 MJ 0.068 12.3335 ?
e ? 0.138 18.998355 ?

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lyra – constellation boundary", The Constellations, International Astronomical Union, பார்க்கப்பட்ட நாள் 2011-12-15
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Kepler-24b, NASA Ames Research Center, archived from the original on 2012-05-03, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
  4. 4.0 4.1 Schneider, Jean, "Star: Kepler-24", Extrasolar Planets Encyclopaedia, Paris Observatory, archived from the original on 2012-05-05, பார்க்கப்பட்ட நாள் 2013-12-18
  5. McQuillan, A.; Mazeh, T.; Aigrain, S. (2013). "Stellar Rotation Periods of The Kepler objects of Interest: A Dearth of Close-In Planets Around Fast Rotators". The Astrophysical Journal Letters 775 (1): L11. doi:10.1088/2041-8205/775/1/L11. Bibcode: 2013ApJ...775L..11M. 
  6. "Kepler Discoveries". 2011-12-05. Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.