நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Auriga |
வல எழுச்சிக் கோணம் | 06h 10m 39.345s[1] |
நடுவரை விலக்கம் | +30° 57′ 25.71″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.68[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F7 V |
B−V color index | 0.53 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −47.38[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 16.865[1] மிஆசெ/ஆண்டு Dec.: −2.155[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.4327 ± 0.0217[1] மிஆசெ |
தூரம் | 439 ± 1 ஒஆ (134.5 ± 0.4 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 3.27[3] |
விவரங்கள் [2] | |
திணிவு | 1.314+0.063 −0.06 M☉ |
ஆரம் | 1.84+0.07 −0.05 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.03+0.02 −0.03 |
ஒளிர்வு | 3.6 L☉ |
வெப்பநிலை | 6148±48 கெ |
Metallicity | 0.03±0.08 |
சுழற்சி | 12.9+0.2 −0.5 d |
சுழற்சி வேகம் (v sin i) | 9±2 கிமீ/செ |
அகவை | 3.97±0.01 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கெல்ட் - 2ஏ (KELT-2A) (KELT-2, HD 42176 அல்லது HD 42174A என்றும் அழைக்கப்படும்) என்பது அவுரிகா விண்மீன் குழுவில் சுமார் 439 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு மஞ்சள் வெள்ளை முதன்மை வரிசை விண்மீனாகும். இந்த விண்மீனின் தோற்றப் பொலிவுப் பருமை 8.77 ஆகும். அதாவது இதை வெறும் கண் பார்க்க முடியாது. ஆனால் ஒரு தொலைநோக்கியால் பார்க்க முடியும்.
கெல்ட் - 2A என்பது பொதுவான சரியான இயக்க இரும விண்மீன் அமைப்பான கெல்ட். 2 (HD 42176)வில் உள்ள பொலிவான விண்மீன் ஆகும். கெல்ட் - 2B என்பது கெல்ட் - 2Ab கோளுடன் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொடக்க கால K குறுமீன் ஆகும்.
இந்த விண்மீனைப் புறச்சூரியக் கோள் கெல்ட் - 2Ab சுற்றிவருகிறது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.524 ± 0.088 MJ | 0.05504 ± 0.00086 | 4.113789 ± 0.000009 | 0 |