கெஹெலிய ரம்புக்வெல ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கண்டி | |
பதவியில் 2010–2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றம் (2015)[1][2][3][4] ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இல. 51/4, புஷ்பதனா ஒழுங்கை, பகிரவகண்ட, கண்டியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[5]
⋅