ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-[[1-(2-அமினோ-1,3-தயசோல்-4-யில்)-2-[[(2எசு,3எசு)-2-(கார்பமாயிலாக்சிமெத்தில்)-4-ஆக்சோ-1-சல்போ அசிட்டிடின்-3-யில்]அமினோ]-2-ஆக்சோயெத்திலிடின்]அமினோ]ஆக்சி அசிட்டிக் அமிலம் | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 87638-04-8 |
ATC குறியீடு | J01DF02 |
பப்கெம் | CID 6857983 |
ChemSpider | 5257278 |
UNII | 486890PI06 |
ChEMBL | CHEMBL1256767 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C12 |
மூலக்கூற்று நிறை | 466.40 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
கேருமோனம் (Carumonam) என்பது C12H14N6O10S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் β-லாக்டமின் துணைக் குழுவான மோனோபாக்டம் வகை நுண்ணுயிர் எதிர்ப்பியாகும் [1].