கே.பி. அரிதாசு K. P. Haridas | |
---|---|
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மசிறீ விருதினை பேராசிரியர் (மருத்துவர்) கே. பி. அரிதாசுக்கு ஏப்ரல் 08, 2015 அன்று புதுதில்லியில் வழங்கினார் | |
பிறப்பு | கேரளா, இந்தியா |
பணி | அறுவைச்சிகிச்சை நிபுநர் |
அறியப்படுவது | முதலில் வெற்றிகரமான கல்லீரல் பிரித்தல் |
விருதுகள் | பத்மசிறீ பிரித்தானிய தென்னிந்திய வர்த்தக குழும வாழ்நாள் சாதனையாளர் விருது மருத்துவர் பால்சலாம் நினைவு விருது |
கே. பி. அரிதாசு (K. P. Haridas) என்பவர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார்.[1][2] இவர் திருவனந்தபுரத்தில்[3][4] சிறப்பு மருத்துவ சுகாதார நிறுவனமான லார்ட்சு மருத்துவமனையின் தலைவரின் நிறுவனர் ஆவார்.
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையினை வெற்றிகரமான நிகழ்த்தி பெருமை சேர்த்தவர்.[5]
அரிதாசு பிரித்தானியத் தென்னிந்திய வர்த்தக குழும வாழ்நாள் சாதனையாளர் விருது (2014)[5][6] மற்றும் மருத்துவர் பால்சலாம் நினைவு விருது முதலானவற்றைப் பெற்றவர்.[7] 2015ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கௌரவித்தது.[8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)