கே. பி. தனபாலன் (K. P. Dhanapalan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலம், சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர்.[1] தனபாலன் எர்ணாகுளம் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[2][3]