கைக்காடி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | மகாராட்டிராவின் ஜலகாவோன் மாவட்டம்; கர்நாடகம். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 25,870 (2011)[1] |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kep |
கைக்காடி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 25,870 மக்களால் பேசப்படுகிறது. இது கொக்காடி, கைக்கை, கைக்காடியா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.