கொத்தவலசா

கொத்தவலசா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. உத்தராபல்லி
  2. சின்னிபாலெம்
  3. சினராவுபல்லி
  4. பெதராவுபல்லி
  5. கதகபல்லி
  6. கண்டகாபல்லி
  7. தத்தி
  8. ராயப்புராஜுபேட்டை
  9. நிம்மலபாலெம்
  10. நரபாம்
  11. தேவாடா
  12. முசிராம்
  13. ராமலிங்கபுரம்
  14. சீடிவலசா
  15. சீபுருவலசா
  16. சுந்தரய்யபேட்டை
  17. வீரபத்ர புரம்
  18. பலிகட்டம்
  19. அத்தன்னபாலெம்
  20. கொத்தவலசா
  21. தும்மிகாபல்லி
  22. குலிவிந்தாடா
  23. தெந்தேரு
  24. சந்தபாலெம்
  25. கனிசெட்டிபாலெம்
  26. மிந்திவலசா ராமசந்திராபுரம்
  27. சிந்தலபாலெம்
  28. ரெல்லி

அரசியல்

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-03.