கொரதல சிவா

கொரதல சிவா
కొరటాల శివ
கொரதல சிவா
தாய்மொழியில் பெயர்కొరటాల శివ
பிறப்புசூன் 15, 1975 (1975-06-15) (அகவை 49)
ஆந்திரப் பிரதேசம்
பணிஇயக்குநர்
திரைகதையாசிரியர்

கொரதல சிவா என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைகதையாசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்ரா, ஒக்கநாடு, முன்னா ஆகிய படங்களுக்கு திரைகதை ஆசிரியராகவும், வசனகர்தாவாகவும் இருந்துள்ளார்.[1]

திரை வாழ்க்கை

[தொகு]
ஆண்டு படம் பணிகள்
2005 பத்ரா கதை/வசனகர்த்தா
2007 ஒக்கநாடு வசனகர்த்தா
2007 முன்னா வசனகர்த்தா
2010 பிருந்தாவனம் கதை/வசனகர்த்தா
2011 ஊசரவல்லி வசனகர்த்தா
2013 மிர்ச்சி இயக்குநர், கதை மற்றும் திரைக்கதை
2015 சீமந்துடு இயக்குநர், கதை மற்றும் திரைக்கதை
2016 ஜந்தா கேரேஜ்[2] இயக்குநர், கதை மற்றும் திரைக்கதை

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Koratala Siva interview" பரணிடப்பட்டது 2013-07-08 at the வந்தவழி இயந்திரம். Times of India. 2013-03-12.
  2. http://www.ibtimes.co.in/junior-ntrs-26th-movie-janatha-garage-launched-srimanthudu-makers-hope-score-another-hit-651985

வெளி இணைப்புகள்

[தொகு]