கோகிலா Kokila | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | டி. மோட்சம் பெர்னாண்டோ |
கதை | பாலு மகேந்திரா |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | உமேசு குல்கர்னி |
கலையகம் | கமர்சியல் திரைப்பட நிறுவனம் |
விநியோகம் | ஜி.என்.பிலிம்சு |
வெளியீடு | அக்டோபர் 7, 1977 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
கோகிலா (Kokila) என்பது 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த கன்னட மொழி திரைப்படம் ஆகும்.[1]
இத்திரைப்படத்தின் மூலமாக பாலு மகேந்திரா இயக்குநராக அறிமுகம் ஆனார்.[2] இத்திரைப்படத்தில் ஷோபா, மோகன் (நடிகர்), ரோஜா ரமணி கமலஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மோகன் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.