கோகுலம் | |
---|---|
![]() | |
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | சிற்பி |
நடிப்பு | அர்ஜுன் பானுப்ரியா ஜெய்சங்கர் ஜெயராம் கல்யாண்குமார் சின்னி ஜெயந்த் ராஜா ரவீந்தர் ராமு டி. எம். சௌந்தரராஜன் வடிவேலு வசந்த் ஜானகி லாவண்யா சிந்து யுவஸ்ரீ |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
வெளியீடு | மே 11, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோகுலம் (Gokulam) இயக்குநர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்தார். பழநிபாரதி பாடல்களை எழுதினார்.[1][2] மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993 ஆகும்.[1][3][4]