கோட்டென்டோட்டா ஜபல்புரேன்சிசு
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
துணைப்பிரிவு:
|
கெலிசிரேட்டா
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
புத்திடே
|
பேரினம்:
|
கோட்டென்டோட்டா
|
இனம்:
|
கோ. ஜபல்புரேன்சிசு
|
இருசொற் பெயரீடு
|
கோட்டென்டோட்டா ஜபல்புரேன்சிசு கோவாரிக், 2007
|
கோட்டென்டோட்டா ஜபல்புரேன்சிசு (Hottentotta jabalpurensis) என்பது புத்திடே குடும்பத்தைச் சேர்ந்த தேள் சிற்றினமாகும். இது முதன்முதலில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.[1] மத்திய இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியான கோ. ஜபல்புரேன்சிசுவில் பாலியல் வேறுபாடு காணப்படுகிறது. பெண் தேள் ஆண் தேளினை விட பெரியதாக உள்ளது. பெண் தேளின் உடல் மொத்த நீளம் 50-80 மிமீ ஆகவும் ஆண் தேளின் உடல் நீளம் 48-65 மி.மீ. ஆகவும் உள்ளது.[2]
- ↑ Kovařík, František. "A revision of the genus Hottentotta Birula, 1908, with descriptions of four new species (Scorpiones, Buthidae)." Euscorpius2007.58 (2016): 1-107.
- ↑ Pandey, P., P.P. Mohapatra & D.B. Bastawade (2021). Some biological aspects of the central Indian endemic scorpion Hottentotta jabalpurensis Kovařík,
2007 (Scorpiones: Buthidae) Journal of Threatened Taxa 13(2): 17712–17721. https://doi.org/10.11609/jott.6429.13.2.17712-17721
- Teruel, Rolando, and Jan Ove Rein. "A new Hottentotta Birula, 1908 from Afghanistan, with a note on the generic position of Mesobuthus songi Lourenço, Qi et Zhu, 2005 (Scorpiones: Buthidae)." Euscorpius 2010.94 (2016): 1-8.
- Murthy, K., et al. "Suppressed Insulin Secretion, Elevated Mediators of Inflammation, Hyper-Insulinemia-Insulin Resistance: Insulin Administration Reverses Cardiovascular, Metabolic Changes, Pulmonary Edema and All Other Clinical Manifestations in Scorpion Envenoming Syndrome." Indian Journal of Mednodent and Allied Sciences 3.2 (2015): 90-107.