கோதி | |
---|---|
நாடு(கள்) | இந்தோனேசியா (மலுக்கு தீவுகள்) |
பிராந்தியம் | கிழக்கு சேரம் |
Extinct | 10 பேர் 1987, 2007ல் அழிந்திருக்கலாம்[1] |
ஆஸ்திரோனீசிய மொழிகள்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | hti |
மொழிக் குறிப்பு | hoti1237[2] |
கோதி (Hoti language) என்பது இந்தோனேசியாவின் செராமில் பேசப்பட்ட மொழிகளுள் ஒன்று. இது தற்பொழுது அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.[3]