கோபிநாத் அமன் | |
---|---|
பிறப்பு | 1899 இந்தியா |
பணி | பத்திரிகையாளர் கவிஞர் எழுத்தாளர் |
அறியப்படுவது | உருது இலக்கியம் |
விருதுகள் | பத்ம பூசன் |
கோபிநாத் அமன் (Gopinath Aman) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், பத்திரிக்கையாளர் மற்றும் உருது இலக்கியத்தின் கவிஞர் ஆவார். 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.[1] 1950 ஆம் ஆண்டுகளில் டெல்லி நிர்வாகத்தின் மக்கள் தொடர்புக் குழுவின் தலைவராக இருந்தார்.