கோவாய் வானூர்தி நிலையம் Khowai Airport खोवाई हवाई अड्डा | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கோவாய் | ||||||||||
அமைவிடம் | கோவாய், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 29 m / 95 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 24°03′42″N 091°36′14″E / 24.06167°N 91.60389°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
கோவாய் வானூர்தி நிலையம் (Khowai Airport) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கோவாய் நகரில் அமைந்துள்ளது.[1] சிறிய வானூர்தி நிலையமான இது இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது கோவாய் வானூர்தி நிலையம் செயல்படாத நிலையில் உள்ளது.[2]
29 மார்ச் 1955 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ஆம் தேதியன்று இந்திய வான்வழி நிறுவனத்தைச் சேர்ந்த டகோட்டா விமானம் ஈரமான ஓடுபாதையைக் கடந்து பள்ளத்தில் விழுந்தது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், விமானம் பழுதுபார்க்க முடியாத அளவிற்கு சேதமடைந்த காரணத்தால் கைவிடப்பட்டது.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)