சங்கர்–கணேஷ் | |
---|---|
சங்கரின் ஒளிப்படம் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | சிந்தாமணி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரையிசை இயக்குநர்கள் |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர்கள், இசை இயக்குநர்கள், பாடகர்கள் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை/ பியானோ |
இசைத்துறையில் | 1967–இன்றுவரை |
உறுப்பினர்கள் | கணேஷ் |
சங்கர் கணேஷ் (Shankar–Ganesh) என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.[1]
இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். இவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டின் மகராசி ஆகும். திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு.[2].
இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள்:
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|
1967 | மகராசி | எம். ஏ. திருமுகம் | |
1970 | காலம் வெல்லும் | ||
1972 | நான் ஏன் பிறந்தேன் | ||
1972 | இதய வீணை | ||
1977 | ஆட்டுக்கார அலமேலு | ||
1977 | எதற்கும் துணிந்தவன் | ||
1978 | கருணை உள்ளம் | ||
1978 | உள்ளத்தில் குழந்தையடி | ||
1978 | உறவுகள் என்றும் வாழ்க | ||
1978 | சின்ன சின்ன வீடு கட்டி | ||
1979 | பசி | ||
1979 | தாயில்லாமல் நானில்லை | ||
1979 | ஒத்தையடிப் பாதையிலே | ||
1979 | நீயா | ||
1979 | கன்னிப்பருவத்திலே |
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | ஆரத்தி எடுங்கடி | ||
1990 | அம்மா பிள்ளை | ||
1990 | மனைவி ஒரு மாணிக்கம் | ||
1990 | வரவு நல்ல உறவு | ||
1990 | இதயத் தாமரை | ||
1991 | நல்லதை நாடு கேட்கும் | ||
1991 | செந்தூர தேவி | ||
1992 | புருஷன் ௭னக்கு அரசன் | ||
1993 | பாரம்பரியம் |