சச்சிந்திர பிரசாத் சிங் என்பவா் பிஹாா் மாநிலத்தை சாா்ந்த பாரதீய ஜனா கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் பிஹாா் சட்டமன்றத்திற்கு கல்யாண்புா் தொகுதியிலிருந்து 2015 இல் நடந்த தோ்தலில் வெற்றி பெற்றாா்.[1][2][3]