சுபேதார் சஞ்சய் குமார் | |
---|---|
![]() | |
பிறப்பு | 3 மார்ச்சு 1976 கலோல் பக்காயின், பிலாஸ்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | 13760533 |
படைப்பிரிவு | ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணி |
போர்கள்/யுத்தங்கள் | கார்கில் போர் |
விருதுகள் | ![]() |
சுபேதார்[1][2] சஞ்சய் குமார் (பரம் வீர் சக்கரம்) (பிறப்பு 3 மார்ச் 1976[3]) இந்திய இராணுவத்தின், ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், 13-வது படையணியின் வீரராக 1999 கார்கில் போரில் இவர் காட்டிய வீர தீர செயல்களுக்காக[4] இந்தியக் குடியரசுத் தலைவரின் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது 1999-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[5][6]
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)