சண்டக்கான் மக்களவைத் தொகுதி

சண்டக்கான் (P186)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Sandakan (P186)
Federal Constituency in Sabah
சண்டக்கான் மக்களவைத் தொகுதி
(P186 Sandakan)
மாவட்டம்சண்டக்கான் மாவட்டம்
சண்டக்கான் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை55,542 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசண்டக்கான் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்சண்டக்கான்; எலுபுரம் தஞ்சோங் பாப்பாட்
பரப்பளவு26 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1966
கட்சி      சபா மக்கள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்விவியன் வோங் சிர் இயீ
(Vivian Wong Shir Yee)
மக்கள் தொகை121,672 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

சண்டக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sandakan; ஆங்கிலம்: Sandakan Federal Constituency; சீனம்: 山打根国会议席) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; சண்டக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P186) ஆகும்.[5]

சண்டக்கான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து சண்டக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சண்டக்கான் பிரிவு

[தொகு]

சண்டக்கான் பிரிவு என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். சபா; சரவாக் மாநிலங்களில் மட்டுமே பிரிவு எனும் முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.

சபா மாநிலத்தின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து மாநிலத்தின் மத்தியப் பகுதி வரை நெடுக்காக நீண்டுள்ளது. 28,205 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், சபா மாநிலத்தில் 38.3% நிலப் பகுதியைக் கொண்டு உள்ளது. மேலும் இந்தப் பிரிவு சபாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரிய பிரிவு ஆகும்.

சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 19.4% மக்களைக் கொண்டது. பெரும்பாலும் சீனர்கள், ஒராங் சுங்கை, கடசான் - டூசுன், சுலுக் மற்றும் பஜாவ் ஆகிய இனக் குழுவினரைக் கொண்டது.[7]

சண்டக்கான் மக்களவைத் தொகுதி

[தொகு]




சண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (26.6%)
  சீனர் (44.2%)
  இதர இனத்தவர் (5.6%)





சண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (51.43%)
  பெண் (48.57%)

சண்டக்கான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.58%)
  21-29 (22.33%)
  30-39 (20.55%)
  40-49 (15.72%)
  50-59 (11.61%)
  60-69 (8.12%)
  70-79 (3.24%)
  80-89 (1.17%)
  + 90 (0.62%)
சண்டக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சண்டக்கான் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9][10]
3-ஆவது மக்களவை P116 1971-1973 பீட்டர் லோ சுய் இன்
(Peter Lo Sui Yin)
சபா சீனர் சங்கம்
1973-1974 பாரிசான் நேசனல்
(சபா சீனர் சங்கம்)
4-ஆவது மக்களவை P123 1974-1978 பீட்டர் லிம் புய் கோ
(Peter Lim Pui Ho)
5-ஆவது மக்களவை 1978-1982 புங் கெட் விங்
(Fung Ket Wing)
ஜனநாயக செயல் கட்சி
6-ஆவது மக்களவை 1982-1986
7-ஆவது மக்களவை P140 1986-1990
8-ஆவது மக்களவை 1990-1995 லாய் லுன் சு
(Lai Lun Tze)
ஐக்கிய சபா கட்சி (PBS)
9-ஆவது மக்களவை P161 1995-1999 லாவ் நிகான் சியூ
(Lau Ngan Siew
பாரிசான் நேசனல்
(சபா முற்போக்கு கட்சி) (LDP)
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை P186 2004-2008 சோங் கோன் மின்
(Chong Hon Min)
சுயேச்சை
12-ஆவது மக்களவை 2008-2013 லியூ ஊய் கியோங்
(Liew Vui Keong)
{{Font color|white| BN
(சபா முற்போக்கு கட்சி) (LDP)
13-ஆவது மக்களவை 2013-2018 வோங் தியேன் பாட்
(Wong Tien Fatt)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
14-ஆவது மக்களவை 2018-2019 பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
2019-2022 விவியன் வோங் சிர் இயீ Yee
(Vivian Wong Shir)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
விவியன் வோங் சிர் இயீ
(Vivian Wong Shir Yee)
பாக்காத்தான் (PH)16,67353.9253.92 Increase
அலெக்ஸ் தியன் சிங் கியாங்
(Alex Thien Ching Qiang)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)5,64218.2518.25 Increase
லாவ் சீ கியோங்
(Lau Chee Keong)
சபா மக்கள் கூட்டணி (GRS)5,05416.3516.35 Increase
பீட்டர் ஊ சாங் லிக்
(Peter Hu Chang Lik)
சுயேச்சை (Independent)2,3427.577.57 Increase
சேக் லோக்மான்
(Sheikh Lokeman)
சுயேச்சை (Independent)9623.113.11 Increase
லிதா தான் அப்துல்லா
(Lita Tan Abdullah)
சுயேச்சை (Independent)2460.800.80 Increase
மொத்தம்30,919100.00
செல்லுபடியான வாக்குகள்30,91998.05
செல்லாத/வெற்று வாக்குகள்6141.95
மொத்த வாக்குகள்31,533100.00
பதிவான வாக்குகள்55,54255.671.23 Increase
Majority11,03135.6717.68
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. Xiang Ting Goh; Yvonne AL Lim; Indra Vythilingam; Ching Hoong Chew; Ping Chin Lee; Romano Ngui; Tian Chye Tan; Nan Jiun Yap et al. (2013). "Increased detection of Plasmodium knowlesi in Sandakan division, Sabah as revealed by PlasmoNex™ (Methods: Study area and population)". Malar J (US National Library of Medicine, National Institutes of Health) 12: 264. doi:10.1186/1475-2875-12-264. பப்மெட்:23902626. 
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  10. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
  11. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]