சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் | |
---|---|
2023ல் சி. ஆர். பாட்டீல் | |
ஜல் சக்தி ஆய அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 சூன் 2024 | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | கஜேந்திர சிங் செகாவத் |
தலைவர், பாரதிய ஜனதா கட்சி, குஜராத் மாநிலம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 சூலை 2020 | |
முன்னையவர் | ஜிட்டு வாகானி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2009 | |
முன்னையவர் | constituency established |
தொகுதி | நவ்சரி மக்களவைத் தொகுதி, குஜராத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 மார்ச்சு 1955 ஜள்காவ், பம்பாய் மாகாணம், இந்தியா (தற்கால மகாராட்டிரம்) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | சூரத், குஜராத், இந்தியா புது தில்லி, இந்தியா |
தொழில் | அரசியல், வணிகம் மற்றும் வேளாண்மை |
இணையத்தளம் | crpatil |
சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல், சுருக்கமாக:சி. ஆர். பாட்டீல் என்று அழைப்பார்கள் [1][2]. (பிறப்பு:16 மார்ச் 1955) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2024ம் ஆண்டு முதல் நரேந்திர மோதின் மூன்றாம் அமைச்சரவையின் மத்திய ஜல் சக்தி ஆய அமைச்சரும் ஆவார்.[3][4]இவர் தற்போதைய பதினெட்டாவது மக்களவை உறுப்பினராக குஜராத்தின் நவ்சரி மக்களவைத் தொகுதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இதே தொகுதிலிருந்து தொடர்ந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
இவர் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 2020ம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.[5][4][6]இப்பதவியை வகிக்கும் குஜராத்தியர் அல்லாத முதல் நபர் இவரே..[1][7]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)