சரபம் | |
---|---|
இயக்கம் | அருண் மோகன் |
தயாரிப்பு | சி.வி.குமார் |
கதை | அருண் மோகன் |
இசை | பிரிட்டோ மைக்கேல் |
நடிப்பு | நவீன் சந்திரா சலோனி லூத்ரா ஆடுகளம் நரேன் |
ஒளிப்பதிவு | கிருஷ்ணன் வசந்த் |
படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
கலையகம் | திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | ABITCS ஸ்டூடியோஸ் |
வெளியீடு | ஆகத்து 2, 2014 |
ஓட்டம் | இந்தியா |
மொழி | தமிழ் |
சரபம் அருண் மோகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நவீன் சந்திரா, சலோனி லூத்ரா[1] மற்றும் ஆடுகளம் நரேன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2 அன்று வெளிவந்த இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். இது 2003ல் வெளிவந்த கேம் என்ற ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.[2][2][3][4]