சரஸ்வத் பிராமணர் (Saraswat Brahmin) எனப்படுவோர் இந்தியாவின் இந்து பிராமணர்களின் உட்பிரிவினர் ஆவர். இவர்கள் பழங்கால சரசுவதி ஆறு ஓடிய பகுதியில் வாழ்ந்தவர்கள். சரஸ்வதி ஆறு ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சரஸ்வத் பிராமணர்கள் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.[1][2][3][4] பெருபாலான காஷ்மீர பண்டிதர்கள் சரஸ்வத் பிராமணர் பிரிவை சேர்த்தவர்களே.[5] இவர்கள் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள்[6] என்றாலும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த சரஸ்வத் பிராமணர்கள் தங்கள் உணவில் மீன்களைச் சேர்த்துள்ளனர்[7][8][9][10][11]
↑ 1.01.1Shree Scanda Puran (Sayadri Khandha) -Ed. Dr. Jarson D. Kunha, Marathi version Ed. By Gajanan shastri Gaytonde, published by Shree Katyani Publication, Mumbai
↑The Illustrated Weekly of India, Volume 91, Part 2. Published for the proprietors, Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1970. p. 63. The Saraswats are largely a vegetarian community, whose coconut- based cuisine is famed for its variety.