சரோஜா வைத்தியநாதன் (செப்டம்பர் 19, 1937- ) ஓர் பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.[1]. இவர் பரதநாட்டியம் தொடர்பான நூல்களை இயற்றியுள்ளார்.[1][2]