சாக்‌ஷி

Sakshi (சாக்‌ஷி)
வகைதெலுங்கு நாளிதழ்
வடிவம்நீள் வடிவம்
வெளியீட்டாளர்ஜகதி பப்ளிகேசன்சு
ஆசிரியர்முரளி
நிறுவியதுமார்ச்சு 2008
தலைமையகம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இணையத்தளம்http://www.sakshi.com

சாக்‌ஷி ஓர் தெலுங்கு மொழி நாளிதழாகும். இச்சொல்லின் பொருள் சாட்சி என்பதாகும்.[1] இது ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது. தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடுகளிலும் இது முதன்மையானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சமக்கிருதச் சொற்களில் உள்ள க்‌ஷ என்ற எழுத்துக்கூட்டல் தமிழில் ட்ச என்று எழுதப்படும். மீனாக்‌ஷி - மீனாட்சி, லக்‌ஷ்மி - லட்சுமி ஆகியன சில.

வெளியிணைப்புகள்

[தொகு]

சாக்‌ஷி நாளேட்டின் தளம் (தெலுங்கில்)